தேசிய விவசாயத்தைக் கட்டியெழுப்புவதற்கான கொள்கை அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது.

உள்நாட்டு விவசாயத்துறையை கட்டியெழுப்புவதற்கான தேசிய கொள்கையை வெளியிடுவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக விவசாயத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.   நாட்டின் விவசாயத்துறை

Read more

கெரவலபிட்டியவில் இன்று திறக்கப்பட்ட மின் நிலையத்தின் மூலம் பாரிய அளவிலான நன்மைகள்.

திண்மக் கழிவுகளின் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இலங்கையின் முதலாவது மின் நிலையத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைத்தார். ஹெந்தளை – கெரவலபிட்டிய பிரதேசத்தில் இது

Read more

தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் பற்றி மக்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக தேசிய அபிவிருத்தி ஊடக மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவத்துள்ளார். ஊடக

Read more

நாட்டின் சகல மக்களுக்கும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசியை வழங்க நடவடிக்கை.

மேல் மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமான முறையில் இடம்பெறுவதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் தம்மிக்கா ஜயலத் தெரிவித்துள்ளார்.   மேல்

Read more

கடந்த 47 தினங்களில் 205 கொரோனா மரணங்கள்.

நாட்டில் கடந்த 47 தினங்களில் 205 கொரோனா மரணங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காலப்பகுதியில் புதிதாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். இதேவேளை பிரித்தானியாவில்

Read more

நாட்டில் உள்ள சகலருக்கும் கொரோனா தடுப்பூசியை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை.

நாட்டில் நேற்றைய தினத்தோடு இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 163 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டிருக்கின்றது. நேற்று 756 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டார். ஆறு

Read more

சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இன்று தொடக்கம் விடுமுறை.

அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாக இருக்கும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இன்று முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை கற்றலுக்கான விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Read more

சுயாதீன நாடொன்றின் மீது வேறு நாடுகளுக்கு தலையீடுகளை மேற்கொள்ள முடியாது என அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தியுள்ளார.

இலங்கை சுதந்திரமான நாடு என்பதால் அதற்கு எதிராக தடைகளையோ தலையீடுகளையோ மேற்கொள்ளும் உரிமை வேறு நாடுகளுக்குக் கிடையாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சுதந்திர நாட்டு

Read more