உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை தொடர்பில் ஆராயும் குழு இன்று கூடுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை துணைக்குழு இன்று முதல் முறையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more

தமிழ் தேசிய முன்னணி என்ற பெயரில் புதிய கூட்டணி உருவாகிறது.

தமிழ் தேசிய முன்னணி என்ற பெயரில் பொது கூட்டமைப்பொன்று அமைக்கப்படவுள்ளதாக EPRLF பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல்

Read more

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் கொவிட் தடுப்பூசி.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் கொவிட் தடுப்பூசிகளை வழங்குமாறு சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.  

Read more

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்சமயம் நிறைவு பெற்றிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மார்ச் முதலாம் திகதி தொடக்கம் கல்விப்

Read more

மினிப்பே அணையை அபிவிருத்தி செய்யும் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

மினிப்பே பாரிய குளம் மற்றும் மினிப்பே அணை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பார்வையிட்டுள்ளார்.   இந்த வேலைத்திட்டத்தின்கீழ், ஏழாயிரத்து 500 ஹெக்டெயர்

Read more

ஜெனீவா மனித உரிமைகள் பேரவை நாட்டுக்கு எதிரான யோசனைகளைக் கொண்டு வரும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் அனைத்து அமைப்புக்களும் பேதங்களைப் புறந்தள்ளி இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டும் – கலாநிதி பிரதீபா மகாநாம

இலங்கை மனித உரிமைகளை மீறியிருப்பதாகக் கூறி ஜெனீவா மனித உரிமைகள் பேரவை நாட்டுக்கு எதிரான யோசனைகளைக் கொண்டு வரும் இந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் அனைத்து அமைப்புக்களும் பேதங்களைப்

Read more

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய 273 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் 273 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. தாக்குதலைத் திட்டமிட்டமை, மேற்கொண்டமை, மனிதப் படுகொலை, சொத்துச் சேதம் உள்ளிட்ட குற்றச்செயலுடன் நேரடியாகவும்

Read more

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. மார்ச் 23ஆம் திகதி வரை நான்கு வாரங்கள் இந்தக் கூட்டத்தொடர் இடம்பெறும்.

Read more

நாட்டில் மேலும் பத்து கொவிட் மரணங்கள் பதிவு.

மேலும் 518 கொவிட தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி, நாடு பூராகவும் இனங்காணப்பட்டுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 734 ஆகும். முழுமையாக

Read more