உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மல்வத்து மற்றும் அஸ்கிரி மஹாநாயக்கர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மஹா நாயக்கர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதியின் சட்ட விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகம்

Read more

இராணுவத் தளபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெனீவா யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவில் அமைப்புக்கள் சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு மஹஜர்களை சமர்ப்பித்துள்ளன.

மனித உரிமைகள் பேரவையில் இராணுவத் தளபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவில் அமைப்புக்கள் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதுவராலயத்தில் இன்று மஹஜர்களை கையளித்திருக்கின்றன. இதனைத்

Read more

மேலும் 475 கொரோனா நோயாளர்கள் குணமடைந்துள்ளார்கள்.

நாட்டில் மேலும் 475 கொரோனா நோயாளர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதன் மூலம் இலங்கையில் இதுவரை குணமடைந்த மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 79 ஆயிரத்து 422

Read more

இரண்டு அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

விவசாய அமைச்சின் செயலாளராக எம்.பி.ஆர் புஷ்பகுமார நியமிக்கப்பட்டுள்ளார். பத்திக், கைத்தறி, புடைவை மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளராக பி.எல்.ஏ.ஜே தர்மகீர்த்தி நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஜனாதிபதியின்

Read more

மியன்மாரின் அவுன்சாங் சூச்சி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

மியன்மாரின் அவுன்சாங் சூச்சி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அங்கு இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் அவர் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை சிறந்த

Read more

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் சிறந்த முறையில் இடம்பெறுகிறது.

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் தற்சமயம் நாடு பூராகவும் இடம்பெற்று வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.   மாணவர்களின் வருகை

Read more

கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு, வாக்காளர் அட்டையின் அடிப்படையில் இடம்பெறவுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் சுகாதார வைத்திய அதிகாரிகளின் பிரிவுகளில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹோமாகம சுகாதார சேவைகள் பிரிவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நேற்று

Read more

குறைந்த வருமானம் பெறும், வாடகை வீட்டில் வசிப்போருக்கு புதிய வீடமைப்புத் திட்டம்.

வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்காக வீடமைப்புத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. மாதாந்தம் பத்தாயிரம் அல்லது 15 ஆயிரம் ரூபா தவணையாக செலுத்தி, தமக்கான வீடொன்றை பெற்றுக் கொள்ள முடியும்

Read more

ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் டொலர் கடனை வழங்கியுள்ளது.

ஆசிய உட்கட்டமைப்பு வசதிகள் முதலீட்டு வங்கி இலங்கைக்கு 180 மில்லியன் டொலர் கடன் வழங்கியுள்ளது. சீனாவிற்கான இலங்கை தூதுவர் பாலித்த கொஹொன, அந்த வங்கியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலை

Read more

கடந்த 24 மணித்தியாலத்தில் விபத்துக்களால் 12 பேர் பலி.

நாட்டில் நேற்றைய தினம் விபத்துகளால் 12 உயிரிழப்புகள் பதிவாகியதாக பொலிஸ் ஊடகத்துறைப் பேச்சாளரும் பிரதிபொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.   எட்டுப் பேர் நேற்று

Read more