சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் கொவிட் தடுப்பூசிகள் இன்று நாட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளன.

சீனாவிலிருந்து மேலும் ஒரு மில்லியன் சைனொபாம் கொவிட் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டுக் கொண்டுவரப்பட்டுள்ளன. பீஜிங்கிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு எடுத்துவரப்பட்ட இந்த தடுப்பக10சிகள், பாதுகாப்பான

Read more

இலங்கை வவுனியா பல்கலைக்கழகத்தை கல்வியமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது.

இலங்கை வவுனியா பல்கலைக்கழகத்தை கல்வியமைச்சு பிரகடனப்படுத்தியுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பல்கலைகழக மானிய ஆணைக்குழுவுடன் இணைந்து இதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தார்.  

Read more

நுவரெலியா, மாத்தளை, பதுளை, கேகாலை மாவட்டங்களில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ,ன்று

நுவரெலியா, மாத்தளை, பதுளை மாவட்டங்களில் ,ன்று கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது. நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு தலா 50 ஆயிரம் தடுப்பூசிகளும் மாத்தளை மாவட்டத்திற்கும்

Read more

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் சம்பந்தமாக மீண்டும் பரிசீலனை செய்து அது தொடர்பிலான சுற்றுச்சூழல் அறிக்கைகொன்றை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் ஜோண்சன் பெர்னான்டோ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார்.

Read more

சேதனப்பசளைக் கொள்கைத் திட்டத்திற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒத்துழைப்பு.

அரசாங்கத்தின் சேதனப்பசளைக் கொள்கைத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருக்கின்றது. ,ரசாயனப் பசளைப் பயன்பாட்டினால் தொற்றா நோய்கள் அதிகரித்திருப்பதாக அந்தச் சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.

Read more

அரச பாடசாலைகளில் 2022ஆம் கல்வி ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை சேர்ப்பதற்கு வாக்காளர் ,டாப்புத் தகவல்கள்

அரச பாடசாலைகளில் 2022ஆம் கல்வி ஆண்டில் தரம் ஒன்றில் மாணவர்களை அனுமதிப்பதற்கு தேவையான வாக்காளர் ,டாப்புத் தகவல்களை கிராம உத்தியோகதத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். ,தேவேளை, தேர்தல் ஆணைக்குழுவின்

Read more

கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம வடமாகாணத்திலுள்ள சகல மாவட்டங்களிலும் விரைவுபடுத்தப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

கொவிட் தடுப்பூசியேற்றும் வேலைத்திட்டம் வடமாகாணத்திலுள்ள சகல மாவட்டங்களிலும் விரைவுபடுத்தப்படுமென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருக்கிறார். ,து சம்பந்தமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்வைத்த கோரிக்கைக்கு சாதகமான பதில்

Read more