பாராளுமன்ற அமர்வுகள் நிறைவுறுத்தப்பட்டுள்ளது – புதிய அமர்வு ஜனவரி 3ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Share Button

பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 3ஆம் திகதி பாராளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனவரி காலை 10 மணிக்கு பாராளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பமாகும் என அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *