இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை விரைவில் நீதிமன்றத்திற்கு வழங்குவதற்கான முறையை மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்

Share Button

 

இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை விரைவாக நீதிமன்றத்திற்கு வழங்கும் முறைமையை நடைமுறைப்படுத்துமாறு நீதி, மனித உரிமைகள் மற்றும் நீதி மறுசீரமைப்பு அமைச்சு நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைகள் தாமதமடைவதை இதனூடாக தவிர்க்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நேற்று கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *