ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்கர்களை சந்தித்துள்ளார்

Share Button

முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரிய மஹாநாயக்கர்களை சந்தித்து ஆசி பெற்றார்.

கண்டி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளரான சானக்க அயிலபெரும, திலின பண்டார தென்னகோன் மற்றும் ஷாந்தினி கோங்கஹகே ஆகியோரும் ரணில் விக்ரமசிங்கவுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *