பிலிப்பைன்ஸின் லுசோன் தீவில் கம்முரி சூறாவளி தரைதட்டியுள்ளது

Share Button

மிகவும் பலம் பொருந்திய கம்மூரி சூறாவளி, மத்திய பிலிப்பீன்ஸிலுள்ள லுசோன் தீவில் தரை தட்டியுள்ளது. இங்கு கரையோரங்களிலும், மலைப்பிரதேங்களிலும் வாழும் இரண்டு இலட்சம் பேர் மண்சரிவு மற்றும் வெள்ள அபாயம் காரணமாக பாதுகாப்பான பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸில் நடைபெறும் தென்கிழக்காசிய விளையாட்டு விழாவின் சில நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டுள்ளன. சில நிகழ்ச்சிகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. மணிலா சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகளும் சில மணித்தியாலங்கள் முடங்கியிருந்ததாகத் தெரிகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *