பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி காரணமாக, இரண்டு இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்

Share Button

பிலிப்பைன்ஸை தாக்கிய சூறாவளி காரணமாக, இரண்டு இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இடம்பெயர்ந்தவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும். அவர்களுக்கான அத்தியவசிய தேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சூறாவளியினால் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களையும் பத்திரமாக வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

‘கம்முரி’ என்ற சூறாவளி நேற்று அதிகாலை லூசன் தீவைத் தாக்கியது.

இது இந்த வருடம் பிலிப்பைன்ஸை தாக்கும் 20வது சூறாவளியாகும் என அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *