சூடானின் கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்தனர்

Share Button

சூடானின் தலைநகர் காடோமின் (முhயசவழரஅ) கேஸ் சிலிண்டர் வெடித்ததனால், 23 பேர் உயிரிழந்தனர். தலைநகர் காடோமில் பீங்கான் தொழிற்சாலையொன்றில் இந்த கேஸ் சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பத்தில் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்பை தொடர்ந்து அந்தப் பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த தொழிற்சாலை முழுமையாக அழிவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *