சட்டத்திற்கு மதிப்பளிக்கும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் அமுல்படுத்த வேண்டுமென்று கோட்டே ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி தெரிவித்துள்ளார்

Share Button

தார்மீக பொறுப்புக் கொண்ட சிறந்த சமூகமொன்றை நாட்டில் கட்டியெழுப்புவதற்கான சட்டம் அமுல்படுத்தப்படுவது அவசியம் என்று கோட்டே ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி சங்கைக்குரிய அளுத்நுவர அனுருத்த தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று விஹாரைக்குச் சென்ற வேளையில், தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அச்சம், சந்தேகமின்றி வாழ்வது சகலரதும் எதிர்பார்ப்பு என்று கோட்டே ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதி சங்கைக்குரிய அளுத்நுவர அனுருத்த சுட்டிக்காட்டினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11