டில்லியில் தீ – 40 பேர் உயிரிழப்பு

Share Button

டில்லியில் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால், 40 பேர் உயிரிழந்துள்ளனர். மக்கள் நெருக்கமாக வாழும் ராணி ஜான்சி தொழிற்சாலைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றது. தீயணைப்புப் படையினர் 50 பேரை மீட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பலர் புகையினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *