எதிர்கட்சி தலைவர் இன்றி அரசியல் அமைப்புச் சபை இன்று கூடுகிறது.

Share Button

புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டதான் பின்னர், அரசியலமைப்பு சபை இன்று முதன் முறையாக கூடவுள்ளது.

அரசியலமைப்பு சபையின் தலைவரான சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

கடந்த காலத்தில் அரசியலமைப்பு சபையில் அங்கம் வகித்த அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் தெரிவு செய்யப்படாத நிலையில் அரசியல் அமைப்புச் சபை இன்று கூடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *