ஆப்கானிஸ்தான் தூதுவர் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்

Share Button

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் நாட்டின் தூதுவர் அஷ்ரவ் ஹைதரிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது. தூதுவர் அஷ்ரவ் ஹைதரி இதன் போது ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தின் பாராட்டுக்களை ஜனாதிபதிக்குத் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் கட்டியெழுப்புவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *