நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கொள்கலன்களை பரிசோதனை செய்யும் முறை

Share Button

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கொள்கலன்களை பரிசோதனை செய்யும் முறையை துறைமுகத்தில் அறிமுகப்படுத்துவதை தாம் எதிர்;க்கவில்லை என அகில இலங்கை சுங்க சேவை சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பிலான உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் சம்பந்தமாக் குறித்த நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி மீளாய்வு செய்யுமாறு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இலங்கை சுங்கச் சேவை சங்கம் இக்கோரிக்கையினை விடுத்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *