தெற்காசியாவில் குறைந்த அபிவிருத்தி வேகத்தைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றியது கடந்த அரசாங்கமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

கடந்த நல்லிணக்க ஆட்சி காலத்தில் தெற்காசியாவின் குறைந்தளவிலான அபிவிருத்தி வளர்ச்சி வேகத்தைக் கொண்ட நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டியு குணசேகர தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கு 7 சதவீதமாகக் காணப்பட்ட பொருளாதார அபிவிருத்தி வளர்ச்சி வேகத்தை ஒரு சதவீதமாக மாற்றியது கடந்த அரசாங்கமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில், கடந்த 16ஆம் திகதி நாட்டு மக்கள் ஏற்படுத்தியது சமூக புரட்சியாகும் எனவும் டியு குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11