2019 உயர்தரப் பரீட்சைச் சான்றிதழை ‘ஒன்லைன்’ மூலம் பெற்றுக்கொள்ள ஏற்பாடு

Share Button

2019ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் சான்றிதழ்களை ஒன்லைன் ஊடாகப் பெற்றுக் கொள்வதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

புதிய மற்றும் பழைய பாடத் திட்டங்களின் கீழ் சான்றிதழ் விநியோகிக்கப்படுகிறது. இதற்காக பரீட்சைத் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட வேண்டும்.

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் வசதிக்காக, ஒன்லைன் முறையைப் பயன்படுத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த கேட்டுக் கொண்டுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11