நியுசிலாந்து அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை மறுதினம்

Share Button

சுற்றுலா நியுசிலாந்து அணிக்கும் அவுஸ்ரேலிய அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை மறுதினம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டி சிட்னியில் இடம்பெறவுள்ளது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றிப்பெற்ற அவுஸ்ரேலிய அணி தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியா தலைநகர் லண்டனில், புத்தாண்டை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற தேம்ஸ் நதிக்கரையில், வாண வேடிக்கை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *