சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கை.

Share Button

அமெரிக்காவும், சீனாவும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. சந்தைகளைப் பாதித்து உலக பொருளாதாரத்தின் மீது தாக்கம் செலுத்திய வர்த்தகப் போரைத் தணிப்பது உடன்படிக்கையின் நோக்கமாகும். இந்த உடன்படிக்கை மாற்றத்திற்கு வித்திடுவதாக அமையுமென அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்தார். இது இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை வலுப்படுத்தும் என சீனத் தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.. அமெரிக்க இறக்குமதிகளை 200 பில்லியன் டொலர் என்ற மட்டத்திற்கு அதிகரிக்கப் போவதாக சீனா உறுதியளித்துள்ளது. சீன உற்பத்திகள் மீது விதிக்கப்பட்ட இறக்குமதி வரிகளை பாதியாகக் குறைக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11