ஜனாதிபதியின் நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு

Share Button

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிலையான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகளின் இணைப்பாளரான ஹெனா சிங்கர் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். நேற்று மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம் தொடர்பிலான வேலைத்திட்டம், அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயப்படுத்தல், காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை முகாமைத்துவம் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11