மரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்

Share Button

யாழ்ப்பாணம் உலர் வலயத்திலிருந்து கூடுதலான மரக்கறி வகைகள் கிடைத்து வருவதைத் தொடர்ந்து, அவற்றின் விலைகள் குறைந்து வருவதாக தம்புள்ளை மற்றும் புறக்கோட்டை வர்த்தக சங்கங்கள் அறிவித்திருக்கின்றன.

யாழ்ப்பாணம் மற்றும் உலர் வலயங்களிலிருந்து நாளாந்தம் மூன்று லட்சம் கிலோவுக்கும், நான்கு லட்சம் கிலோவுக்கும் இடைப்பட்ட மரக்கறி வகைகளே சந்தைக்குக் கிடைத்து வந்தன. தற்சமயம் இந்த எண்ணிக்கை பத்து லட்சம் வரை அதிகரித்திருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் 35 லட்சம் கிலோவுக்கும், 40 லட்சம் கிலோவுக்கும் இடைப்பட்ட அளவிலான மரக்கறி வகைகள் சந்தைக்குக் கிடைப்பதாகவும் அவர் கூறினார்

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11