இலங்கை சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

Share Button

சுற்றுல இலங்கை அணிக்கும் – ஸிம்பாப்வே அணிக்கும் இடையிலான முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதிநாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

இந்தப் போட்டியில் தமது இரண்டாவது இனிங்சிற்காகத் துடுப்பெடுத்தாடி வரும் சிம்பாப்வே அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 30 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முன்னதாக ஸிம்பாப்வே அணி தமது முதல் இனிங்சிற்காக 358 ஓட்டங்களைப் பெற்றதுடன், இலங்கை அணி தமது முதல் இனிங்சிற்காக 9 விக்கெட்டுகளை இழந்து 515 ஓட்டங்களை பெற்ற வேளையி;ல் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் அஞ்சலோ மத்தியுஸ் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்களைப் பெற்றார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11