சீனாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக ஸ்தாபிக்கப்பட்ட பிரத்தியேக வைத்தியசாலை அங்குரார்ப்பணம்

Share Button

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த மத்திய கிழக்கிற்கான சமாதானத் திட்டத்தை ஓஐசி எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான ஸ்தாபனம் நிராகரித்துள்ளது. இந்த அமைப்பில் உலகெங்கிலும் வாழும் 150 கோடி முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய 57 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ட்ரம்பின் சமாதானத் திட்டத்தை அமுலாக்கக்கூடாது என அவை கோரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டாக உருவாக்கிய திட்டம், பலஸ்தீன மக்களின் குறைந்தபட்ச அபிலாஷைகளையோ, சட்டபூர்வமான உரிமைகளையோ அங்கீகரிக்கவில்லை என்பது இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான ஸ்தாபனத்தின் குற்றச்சாட்டாகும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11