இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பமாகிறது

Share Button

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பமாகிறது. முதல் போட்டி நாளை காலை 7.30 அளவில் ஹெமில்ட்டனில் இடம்பெறவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒருநாள் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, ஒருநாள் போட்டியிலிருந்து இந்திய வீரர் ரோஹித் சர்மா விலகியுள்ளார். அதேவேளை, முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்ஸன் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *