பேஸ்புக் நிறுவனம் 16ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

Share Button

சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் தமது 16ஆவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறது. மார்க் சக்கர்பர்க் இதன் ஸ்தாபகராவார். அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்களே பேஸ்புக்கின் முதலாவது அங்கத்தவர்களாவர்.

பேஸ்புக்கின் தலைமையகம் அமெரிக்காவின் கலிபோனியாவில் அமைந்துள்ளது. ஆங்கிலம் உட்பட்ட 75 மொழிகளில் பேஸ்புக்கின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *