19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவு

Share Button

தென்னாபிரிக்காவில் இடம்பெற்று வரும் 19 உட்பட்டவருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற பாகிஸ்தானுடான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவானது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *