அமெரிக்க ஜனாதிபதி தனக்கு எதிரான குற்றப் பிரேரணையில் வெற்றி.

Share Button

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பிற்கு எதிரான அரசியல் குற்றவியல் பிரேரணை அந்நாட்டு பாராளுமன்றத்தின் மேலவையில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ,ந்தப் பிரேரணை செனட் சபையில் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது, அதிகார துஷ்பிரயோகம் சம்பந்தமான குற்றச்சாட்டு 52 ,ற்கு 48 என்ற வாக்குகள் வித்தியாசத்திலும், மக்களவையை முடக்கியமை பற்றிய குற்றச்சாட்டு 53 ,ற்கு 47 என்ற வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்கடிக்கப்பட்டது. செனட் சபையில் ட்ரம்பின் குடியரசிற்கு பெரும்பான்மைப் பலம் உள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11