கல்வித்துறையின் அபிவிருத்திக்கு பின்லாந்து உதவி

Share Button

நாட்டின் கல்வித்துறையில் பல பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கு நிவாரணம் வழங்க பின்லாந்து விருப்பம் தெரிவித்துள்ளது. பின்லாந்து கல்வி முறை தொடர்பில் இலங்கையில் உள்ள ஆசிரியர்கள் அனுபவம் பெருவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல், ஆசிரியர்களுக்கும் – மாணவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வு வேலைத்திட்டங்களை நடத்தல், தேசிய கல்விக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் தொழில்நுட்ப கல்வியை தொடர்வதற்கு வசதி ஏற்படுத்தல் போன்ற திட்டங்கள் இதில் உள்ளடங்குகின்றன. அமைச்சர் டலஸ் அழகப்பெருமவுக்கும், இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹெரி கெமரனன்னுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *