கொரோனா குறித்து முதன் முதலில் எச்சரிக்கை விடுத்த சீன வைத்தியர் உயிரிழந்துள்ளார்.

Share Button

கொரோனா குறித்து முதன் முதலில் எச்சரிக்கை விடுத்த சீன வைத்தியர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்தினாலேயே இவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்று முதலில் பரவிய வூஹான் நகரின் மத்திய வைத்தியசாலையில் பணிபுரிந்த லீ வென்லியெங் (டுi றுநடெயைபெ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த டிசெம்பர் மாதம் 30ஆம் திகதி இந்த கொரோனா வைரஸ் தொடர்பில் முதன் முதலில் அறிவித்தார். எனினும், இவ்வாறான பிழையான தகவல்களை வெளியிட்டு மக்களை பீதி அடையச் செய்ய வேண்டாமென பொலிஸார் இவருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11