பிரதமர் இந்தியாவுக்கான ஐந்துநாள் விஜயத்தை இன்று ஆரம்பிக்கிறார்.

Share Button

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது இந்திய விஜயத்தை இன்று ஆரம்பிக்கின்றார்.

அவர் தமது இந்திய விஜயத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார். அந்த நாட்டு வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கரையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தும் வகையில் பிரதமரின் இந்த விஜயம் அமைகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11