இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது

Share Button

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து அணி 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

ஒக்லேன்ட்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 251 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதன்படி, மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரை நியூசிலாந்து அணி 2க்கு பூஜியம் என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி எதிர்வரும் 11ஆம் திகதி இடபெறவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Aug-06 | 08:08

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,839
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 291
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 68
நோயிலிருந்து தேறியோர் - 2,537
இறப்புக்கள் - 11