சீனாவிலிருந்து வருகைதரும் எந்வொரு நபரையும் இரண்டு வாரங்களுக்கு தனிப்படுத்தப்பட்டு வைப்பதற்கான நடவடிக்கையை ஹொங்;கொங் ஆரம்பித்துள்ளது

Share Button

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சீனாவிலிருந்து வருகைதரும் எந்வொரு நபரையும் இரண்டு வாரங்களுக்கு தனிப்படுத்தப்பட்டு வைப்பதற்கான நடவடிக்கையை ஹொங்;கொங் ஆரம்பித்துள்ளது. பிரயாணிகள் அவருக்கான தனிப்படுத்தப்பட்ட ஹொட்டல் அறைகளில் அல்லது அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள நிலையங்களில் தங்கியிருத்தல் வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் அவர்களின் வீட்டின் உள்ளேயே தங்கியிருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இந்த நிபந்தனைகளை மீறுவோருக்கு தண்டப்பணம் மற்றும் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இதுவரை 722 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு அமெரிக்;கரும் உள்ளடங்குவதாக சீனா தெரிவித்துள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *