தாய்லாந்து துப்பாக்கி தாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Share Button

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய இராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளதாக தாய்லாந்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த இராணுவ வீரர் நேற்று இரவு, வர்த்தக மையம் ஒன்றுக்குள் திடீரென நுழைந்து துப்பாக்கி சூட்டை மேற்கொண்டார். சம்பவத்தில் 21 பேர் பலியாகினர். 30க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் துப்பாக்கிதாரி சிலரை பணய கைதியாக சிறைப்பிடித்திருந்த நிலையில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *