பாடசாலைகளுக்கான பரீட்சை விண்ணப்பங்களை ஒன்லைன் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை

Share Button

பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலைகளுக்கான சகல பரீட்சைகளுக்கும் உரிய விண்ணப்பங்களை விண்ணப்பிக்கும் முறை அடுத்த வருடம் முதல் ஒன்லைன் முறையின் கீழ் இடம்பெறவிருக்கின்றன.

சகல மாணவர்களுக்குமான தனியான இலக்கங்கள் இதன் கீழ் வழங்கப்படவிருக்கின்றன. தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையிலிருந்து இந்த முறைமையை பின்பற்றுவது திணைக்களத்தின் இலக்காகும். மாணவர்களின் பெறுபேறுகள் உட்பட வெளிக்கள செயற்பாடுகள் பற்றிய தகவல்களையும் இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *