நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளினால் 9.6 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Share Button

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற பிணைமுறி முறைகேட்டினால் 9.7 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரட்னபிரிய தெரிவித்துள்ளார்.

இந்த மோசடி பற்றி ஆராய்வதற்கு கடந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தாலும், இதன் மூலம் எந்த நன்மையும் ஏற்படவில்லை என அவர் கூறினார். ஜனாதிபதியிடமிருந்து இதுபற்றி மக்களுக்காக நியாயத்தை எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *