பாராளுமன்றம் மார்ச் மாதம் 2ஆம் திகதி கலைக்கப்படவுள்ளது – முற்போக்குக் குழுக்களுடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற அரசாங்கம் தயாராகிறது

Share Button

பாராளுமன்றம் மார்ச் மாதம் 2ஆம் திகதி கலைக்கப்படும் என்று இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் தேர்தலை தாமதப்படுத்துவதில்லை என்றும் அவர் கூறினார். மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் இலக்காகும். முற்போக்கு இடதுசாரி குழுக்களின் ஒத்துழைப்போடு தேர்தலில் வெற்றிபெற பொதுஜன பெரமுன கட்சி தயார் என்றும் அவர் கூறினார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *