சீனாவின் வுஹான் நகரில் இருந்து அழைத்துவரப்பட்டு தியத்தலாவ இராணுவ முகாமில் வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு செல்ல அனுமதி

Share Button

சீனாவின் வுஹான் நகரில் இருந்து அழைத்துவரப்பட்டு தற்போது தியத்தலாவ இராணுவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 33 மாணவர்களையும்;, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அவர்களது வீடுகளுக்கு அனுப்ப முடியுமென சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த மாணவர்களுக்கு வைரஸ் தொற்றவில்லை என்பது உறுதியாகவுள்ள நிலையில் தொடர்ந்தும் அவர்களை அங்கு தங்க வைக்க வேண்டிய அவசியமில்லையென விசேட வைத்திய நிபுணர் சுகத் சமரவீர தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *