ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கன் விமானசேவை நிறுவனம் எதிர்வரும் 19 ஆம் திகதி கோப் குழுவின் முன்னிலையில்

Share Button

ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் எதிர்வரும் 19 ஆம் திகதி கோப் குழுவின் முன்னிலைக்கு அழைக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் 18 ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் 20 ஆம் திகதி இலங்கை கிரிக்கட் நிறுவனம் என்பன கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்படவுள்ளன.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11