மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை பற்றிய சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 20ஆம் திகதி.

Share Button

மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை பற்றிய பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 18ம் 19ம் திகதிகளில் இடம்பெறும். இதற்கான பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணி முன்வைக்க உள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவையின் எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பாராளுமன்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறும். இன்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான நிறைவேற்றுக் குழுவில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அன்றைய தினம் பிற்பகல் 12.30 முதல் இரவு 7.30 வரை விவாதம் இடம்பெறும். ஐக்கிய தேசியக் கட்சி இந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைக்கவுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11