வானொலி அரச விருது வழங்கும் விழா இன்று

Share Button

வானொலி அரச விருது வழங்கும் விழா இன்று மாலை மருதானை எல்பிஸ்டன்;; மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளவுள்ளார். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 39 விருதுகள் வழங்கப்படவுள்ளன. சிரேஷ்ட ஊடகவியாளர்களான பாலித பெரேரா, பி.எச்.அப்துல் ஹமீத், ஆரியசேன மல்லவிதானாராய்ச்சி ஆகியோர் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11