மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பிலான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பிலான பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று ஆரம்பமாகிறது

Share Button

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்த கணக்கறிக்கை சம்பந்தமான பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.

இன்றும், நாளையும் இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற இன்று பிற்பகல் ஒருமணிக்கு கூடவுள்ளது.

கேப் குழுவும் இன்றைய தினம் கூடவுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள் இதற்காக அழைக்கப்பட்டுள்ளர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2