சகல தொழிற்சங்க சங்கங்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்

Share Button

சகல தொழிற்சங்க சம்மேளனங்களில் உரிமைகளும் உரிய வகையில் பாதுகாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கம் காரியாலயம் ஒன்று இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நிகழ்வில் பங்குகொண்ட ஒலிபரப்புக் கூட்டுத்தபானத்தின் தலைவர் ஜகத் விக்ரமசிங்க, இந்த தொழிற்சங்க கிளை, சேவையாளர்களின் உரிமைகளை ஆராய்ந்து சிறந்த தீர்வை பெற்றுகொடுக்கும் என குறிப்பிட்டார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11