பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டணிக்கும் இடையில் தொடர்ந்தும் முரண்பாடு.

Share Button

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டணிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வருகிறது. தேசிய சமாதான சக்தி கூட்டணியினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவுடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அன்னம் சின்னத்தை தேர்தலில் பயன்படுத்துவது தொடர்பில் சட்ட ரீதியாக தடங்கல் காணப்படுவதாக தேசிய சமாதான சக்தி கூட்டணியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11