ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை போட்டியாளர்கள் இன்று இந்தோனேஷியா நோக்கி பயணம்

Share Button

18ஆவது ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை போட்டியாளர்கள் இன்று இந்தோனேஷியாவை நோக்கி புறப்படுகிறார்கள். இந்த விளையாட்டு விழா நாளை மறுதினம் தொடக்கம் செப்டெம்பர் 2ஆம் திகதி வரை ஜகார்த்தாவில் நடைபெறும். இதில் இலங்கையைச் சேர்ந்த 176 போட்டியாளர்கள் பங்கேற்கிறார்கள். இலங்கை குழாமிற்கு இராணுவ பணிக்குழாமின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் தம்பத் பெர்னாண்டோ தலைமை தாங்குகிறார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11