சில காய்கறிகள் வயிற்றுப் புற்றுநோயை தடுக்கும் விதத்தை விபரிக்கும் விஞ்ஞானிகள்

Share Button

கோவா, முட்டைக்கோசு போன்ற சில காய்கறிகள் ஏன் வயிற்று புற்றுநோய் அபாயத்தை தடுக்கின்றன என்பதை தாம் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். காய்கறி உணவுகளின் நன்மைகள் ஏற்கனவே கண்டறியப்பட்டதாகும். ஆனால், இவை புற்றுநோயை தடுக்கும் விதம் பற்றிய விளக்கம் பிரத்தியேகமானதென பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பிரான்ஸிஸ் கிரிக் நிறுவகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வுகூடத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில காய்கறிகள் சமிபாடடைகையில் புற்றுநோய்க்கு எதிரான இரசாயனங்கள் உருவாவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *