தனிமைப்படுத்தல் கண்காணிப்பை நிறைவுசெய்த ஆறாவது குழு வீடு திரும்பியது

Share Button

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை சிறந்த முறையில் நிறைவு செய்த ஆறாவது குழு இன்று அவர்களின் வீடுகளை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு புனாணை மற்றும் வெலிகந்தை தனிமைப்படுத்த நிலையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 77 பேரைக் கொண்ட குழுவே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இத்தாலி மற்றும் தென்கொரியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ மற்றும் தனியார் பஸ்களில் இவர்கள் காலி, மாத்தறை, கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11