பிம்ஸ்டெக் அங்கத்துவ நாடுகள் திறந்த வர்த்தக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த, இலங்கைக்கு விடுத்த கோரிக்கைக்கு இலங்கை சாதகமான பதிலை வழங்கியுள்ளது
பிம்ஸ்டெக் அங்கத்துவ நாடுகள் திறந்த வர்த்தக உடன்படிக்கை ஒன்றை ஏற்படுத்த, இலங்கைக்கு விடுத்த கோரிக்கைக்கு இலங்கை சாதகமான பதிலை வழங்கியுள்ளது. பிம்ஸ்டெக் அமைப்பில் ஏழு நாடுகள் அங்கத்துவம் பெற்றுள்ளன. வங்காள விரிகுடா பிராந்திய நாடுகள் மத்தியில் வர்த்தக, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார கூட்டுறவை மேம்படுத்தும் நோக்கில் இந்த உடன்படிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.