திருகோணமலை கிரி ஹது செயா விஹாரையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இம்மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகும்

Share Button

திருகோணமலை கிரி ஹது செயா விஹாரையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இம்மாதம் 25ஆம் திகதி ஆரம்பமாகும். இந்தப் பிரதேசம் ஒரு புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அபிவிருத்தி நடவடிக்கைகள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகும். இதில் குழாய் கிணறுகள் பொருத்தப்பட்டு, இங்கு காணப்படும் நீர் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வு பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதன் கோபுரம் மீள் அமைக்கப்படவுள்ளதாக விஹாராதிபதி சங்கைக்குரிய தெவிநுவர சந்திம தேரர் தெரிவித்தார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11