கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட பாடல் வெளியிடப்பட்டது

Share Button

கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட பாடலின் வெளியீட்டு விழா ,லங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆனந்த சமரகோன் கலையகத்தில் ,ன்று ,டம்பெற்றது. ,லங்கை கணிய எண்ணெய் முனையம் ,தற்கு அனுசரணை வழங்கியது. ,சையமைப்பாளர் ஜகத் விக்ரமசிங்க, ரந்திவ் விதான தீக்ஷன அனுராதா மற்றும் உமாரா சிங்கவங்ச ஆகிய பாடகர்கள் பாடலை பாடியுள்ளனர். அமைச்சர்களான பந்துல குணவர்தன, மஹிந்த அமரவீர ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *