அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் பதவி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் ஸ்கொட் மொரிஸன் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என அறிவிக்கப்படுகிறது.

Share Button

அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டேர்ன்புல்லின் பதவி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் ஸ்கொட் மொரிஸன் புதிய பிரதமராக தெரிவு செய்யப்படுவார் என அறிவிக்கப்படுகிறது. தலைமைத்துவப் போட்டி தீவிரம் பெற்றதனால், மல்கம் டேர்ன்புல் பல அழுத்தங்களுக்கு மத்தியில் பதவி கவிழ்க்கப்பட்டார். கொன்ஸர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் திரு டேர்ன்புல்லுக்கு எதிராக வாக்களித்தது மட்டுமல்லாமல், ஸ்கொட் மொரிஸனுக்கு ஆதரவாக வாக்களித்து அவரை பிரதமராகவும் தெரிவு செய்துள்ளனர். இதேவேளை, திரு மொரிஸன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் பீற்றர் டட்டனுடனான பதவி போட்டியின் காரணமாக நடத்தப்பட்ட உள்ளக ரீதியான வாக்கெடுப்பில் 45க்கு 40 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11